• Mon. May 23rd, 2022

Breaking News

  • Home
  • கமல்ஹாசனுக்கு கொரோனா உறுதி

கமல்ஹாசனுக்கு கொரோனா உறுதி

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னை போரூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,…

இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள இலங்கை நிதியமைச்சர்

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை எதிர்வரும் வாரத்தில் இந்தியாவிற்கு மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். குறித்த விஜயத்தின்போது நாட்டுக்கு தேவையான வெளிநாட்டு கையிருப்பை பெற்றுக்கொள்ள கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

வான்கோழிகளை மன்னித்த அமெரிக்க அதிபர்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நன்றி தெரிவிக்கும் நாளன்று(Thanks giving Day) வான்கோழிகளை மன்னித்த நிகழ்வு நடந்துள்ளது. நன்றி தெரிவிக்கும் நாள் என்பது அமெரிக்காவில் ஒரு பாரம்பரியமான பண்டிகை ஆகும். தற்போதைய காலக்கட்டத்தில் அரசியல், சமூக, கலாச்சார முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில்…

தொப்பையைக் குறைக்க உதவும் பானம்

சீரக இஞ்சி நீர் உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து உடல் எடையை குறைந்து விடும். மேலும் தினமும் இந்த நீரை குடித்து வந்தாலே போதும். எளிதில் தொப்பையை குறைத்து விடலாம். இஞ்சி மற்றும் சீரகத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. குறிப்பாக…

விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி ட்ரெய்லர் இன்று வெளியீடு

விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் இயக்கியுள்ள படம் கடைசி விவசாயி. இந்த படத்தை இயக்குனர் மணிகண்டனே எழுதி இயக்கியுள்ளதுடன், தயாரித்தும் உள்ளார். விவசாயிகளின் பிரச்சினையை…

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த ஐந்து நாட்களிலும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நவம்பர் 24…

நினைவேந்தலுக்கு தமிழ் அரசியல்வாதிகள் முற்படுவது தண்டனைக்குரிய குற்றமாகும்

தமிழீழ விடுதலைப் புலிகளை பொதுமக்கள் என்ற ரீதியில் நினைவேந்துவதற்கு தமிழ் அரசியல்வாதிகள் முற்படுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசின் காலத்தில் மாவீரர் வாரம் கடைப்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஏன் அனுமதி வழங்கப்படுவதில்லை…

கனடாவில் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக திடீரென போராட்டம்

கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்ற கூட்டத்தில் பொதுமக்கள் இன உணர்வாளர்கள் திடீரென சுமந்திரனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் மண்டபத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. இதைனையடுத்து நிகழ்வு இடைநிறுத்தப்பட்டு, பொலிஸ் பாதுகாப்புடன் சுமந்திரன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக்…

தாயகத்திற்குப் பணம் அனுப்புவதில் முதலிடம் வகுக்கும் இந்தியர்கள்

உலகிலேயே தங்களின் தாயகத்திற்குப் பணம் அனுப்புவதில் இந்திய நாடு முதலிடம் பிடித்துள்ளது. உலகம் பல கண்டங்களையும் நாடுகளையும் கொண்டுள்ளது. எனவே வியாபாரம், தொழில், வர்த்தகம், சேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கான மக்கள் ஒரு நாட்டைவிட்டு மற்றொரு நாட்டிற்குச் செல்வது வாடிக்கையான ஒன்றாகும்.…

டிரெண்டாகும் #சாதிசாக்கடை_ஸ்டாலின் ஹேஷ்டேக்

தற்போது #சாதிசாக்கடை_ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் நாம் தமிழர் கட்சியினரால் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. நடிகர் சூர்யா நடித்து த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்பீம். இருளர் பழங்குடி மக்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பலரது பாராட்டுகளை…