• Sun. Dec 10th, 2023

budget for the financial year 2022-23

  • Home
  • டெல்லி சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல்

டெல்லி சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல்

டெல்லி சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. டெல்லி துணை முதல் மந்திரியும் டெல்லி அமைச்சரவையின் நிதித்துறை மந்திரியுமான சிசோடியா, 2022-23ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். முன்னதாக, டெல்லி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டம், கடந்த 23ம் தேதி…