எரிந்துகொண்டிருந்த கட்டிடத்திலிருந்து குழந்தையை தூக்கிய வீசிய தாய்!
தென்னாபிரிக்காவில் எரிந்துகொண்டிருந்த கட்டிடமொன்றிலிருந்து குழந்தையை தாய் தூக்கி வீசும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. தென்னாபிரிக்காவின் டேர்பனில் எரிந்துகொண்டிருக்கும் கட்டிடத்தின் மேல்தளத்திலிருந்து தாய் குழந்தையை கீழே வீசுகின்றார். எனினும் சம்பவத்தின் பின்னர் தாயும் குழந்தையும் பாதுகாப்பாக உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.…