பிராட் பிட்டின் புல்லட் ட்ரெய்ன் வெளியீடு
நடிகர் பிராட் பிட் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் புல்லட் ட்ரெய்ன் படத்தின் ரிலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் ரசிகர்களைக் கொண்டுள்ள ஹாலிவுட் நடிகர்களில் பிராட் பிட்டும் ஒருவர். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஒன்ஸ் அபான் எ டைம்…