• Tue. Nov 30th, 2021

canada news

  • Home
  • கனடாவில் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக திடீரென போராட்டம்

கனடாவில் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக திடீரென போராட்டம்

கனடாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்ற கூட்டத்தில் பொதுமக்கள் இன உணர்வாளர்கள் திடீரென சுமந்திரனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால் மண்டபத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. இதைனையடுத்து நிகழ்வு இடைநிறுத்தப்பட்டு, பொலிஸ் பாதுகாப்புடன் சுமந்திரன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக்…

கனடாவிலுள்ள சுமார் 10,000 பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்

கனடாவிலுள்ள கொலம்பியா மாவட்டம் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் வெள்ளம், புயல், நிலச்சரிவு, மழை போன்ற இயற்கை பேரிடர்களால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் வான்கூவர் என்னும் கடற்கரை நகரம்…

தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு அனுமதி இல்லை; கனேடியப் பிரதமர்

கொரோனா தடுப்பூசி போடாத வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கனடாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் பாதிக்கப்படுவதை அரசாங்கம் விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட…

கனடாவில் வரலாறு காணாத வெப்பம்; 5 நாட்களில் 486 பேர் உயிரிழப்பு!

கனடாவில் பல மாகாணங்களில் வரலாறு காணாத வகையில் கடும் வெப்ப அலை பதிவாகி வரும் நிலையில் – பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மட்டும் கடந்த ஐந்து நாட்களில் சுமார் 486 திடீர் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் பலர் வயது…

கனடா- அமெரிக்காவில் பல பாடசாலைகள், கொவிட்19 பரிசோதனை நிலையங்களுக்கு பூட்டு

கனடாவிலும் அமெரிக்காவின் வடமேற்கு மாநிலங்களிலும் ஞாயிற்றுக்கிழமை சாதனை அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால், இன்று பல பாடசாலைகள் மற்றும் கொவிட்19 பரிசோதனை நிலையங்கள் மூடப்பட்டதுடன், ஒலிம்பிக் தகுதி காண் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் லிட்டன் நகரில் ஞாயிற்றுக்கிழமை…

போப் ஆண்டவர் மன்னிப்பு கேட்க வேண்டும் – கனடாவின் பிரதமர்

கனடாவில் 1,000 பழங்குடி குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளை நடத்தி வரும் கத்தோலிக்க திருச்சபை சார்பாக போப் ஆண்டவர் கனடாவுக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரியுள்ளார் கனடாவின் பிரதமர். கடந்த மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம்,…