• Fri. Dec 2nd, 2022

Canada

  • Home
  • உக்ரைனில் போரிடச் சென்ற உலகின் திறமையான வீரர்

உக்ரைனில் போரிடச் சென்ற உலகின் திறமையான வீரர்

உலகின் திறமையான துப்பாக்கி சுடும் வீரர்களில் ஒருவரான கனடாவைச் சேர்ந்த வாலி, உக்ரைன் படையினருடன் சேர்ந்து ரஷ்ய ராணுவத்துக்கு எதிராகப் போரிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். கனடா ராணுவத்தில் பணியாற்றிய வாலி, செலன்ஸ்கியின் அழைப்பை ஏற்று முன்னாள் ராணுத்தினர் மூவருடன் சேர்ந்து மார்ச்…

உக்ரைன் ஜனாதிபதிக்கு கனடிய பிரதமர் விடுத்த அழைப்பு

கனடிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கிக்கு கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 14ஆவது நாளாகவும் போர் தொடுத்து வருகிறது. தலைநகர் கீவ் உட்பட நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் உள்ள நகரங்களில்…

போராட்டம் நிறுத்தப்பட வேண்டும்- பிரதமர் ட்ரூடோ

கனடாவில் எல்லை தாண்டி செல்லும் லாரி டிரைவா்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிா்த்து, தலைநகா் ஒட்டாவாவில் ‘சுதந்திர வாகன அணிவகுப்பு’ என்ற பெயரில் லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டம் கடந்த 10 நாட்களாக…

கனடாவில் அவசர நிலை பிரகடனம்..!

கனடாவில் எல்லை தாண்டி செல்லும் லாரி டிரைவா்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிா்த்து, தலைநகா் ஒட்டாவாவில் ‘சுதந்திர வாகன அணிவகுப்பு’ என்ற பெயரில் லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டம் கடந்த 10 நாட்களாக…

உங்களால் தான் எங்களுக்கு இந்தநிலை- கனடா மீது சீனா விமர்சனம்

சீனாவில் விரைவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள அங்கு, கொரோனா வைரசின் புதிய வகை திரிபுகள் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை துவக்கம் முதலே சீனா அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அந்நாட்டிற்குள்ளும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு…

வெளிநாடுகளில் கலாச்சாரத்தை மேம்படுத்தும் தமிழர்கள்

ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடாவின் பல பகுதிகளில் உள்ள தமிழர்கள் நமது கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாக தமிழ் பாரம்பரிய மாதமாக தை மாதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்நிலையில் இங்கிலாந்தின் பேருந்துகளில் தமிழ் பாரம்பரிய மாதம் – ஜனவரி எனக் குறிப்பிடத்தக்க பதாகைகள் இடம்பெற்றுள்ளது…

கனடாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை

கனடாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை கோரும் சட்டமூலம், கனடா நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் அடுத்தகட்டமாக மேல்சபையான செனட் சபையின் ஒப்புதலைப்பெற வேண்டும். இந்த சட்டமூலம், மேல்சபையிலும் நிறைவேறி சட்டமாகி விட்டால், கனடாவில் யாரும் பாலின மாற்று…

கனடாவிலுள்ள சுமார் 10,000 பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்

கனடாவிலுள்ள கொலம்பியா மாவட்டம் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் வெள்ளம், புயல், நிலச்சரிவு, மழை போன்ற இயற்கை பேரிடர்களால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் வான்கூவர் என்னும் கடற்கரை நகரம்…

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2545பேர் பாதிப்பு

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால், 2,545பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 32பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 17இலட்சத்து 39ஆயிரத்து 979பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29ஆயிரத்து 249பேர் உயிரிழந்துள்ளனர்.…

கனடிய நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற ஹரி ஆனந்தசங்கரி !

கனடா பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி நாடளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். அண்மையில் நடந்து முடிந்த கனடிய பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி 16,051 வாக்குகள் வித்தியாசத்தில்…