• Fri. Jun 24th, 2022

canceled fireworks

  • Home
  • சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள்!

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள்!

சுவிட்சர்லாந்தில் பல மாநிலங்களில் கோவிட் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான பட்டாசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்தில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, கோவிட்-19 காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒரு தடையாகவே அமைந்துவருகிறது. டிசம்பர் 20 முதல் தனியார் கூட்டங்களில் கடுமையான விதிகள் பயன்படுத்தப்பட்ட…