• Thu. Jan 26th, 2023

captian

  • Home
  • குன்னூர் ஹெலிகொப்டர் விபத்தில் கேப்டன் வருண் சிங் உயிரிழப்பு!

குன்னூர் ஹெலிகொப்டர் விபத்தில் கேப்டன் வருண் சிங் உயிரிழப்பு!

குன்னூர் ஹெலிகொப்டர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. ஹெலிகொப்டர் விபத்திற்கு பிறகு பெங்களூருவில் உள்ள கமாண்ட் மருத்துவமனையில் வைத்து அவருக்கு…

கோலி இனி கேப்டன் பொறுப்பை ஏற்க கூடாது!

டி20 இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியுள்ள நிலையில் அவர், பேட்ஸ்மேனாக மட்டுமே தொடர வேண்டும் என்றும், கேப்டன் பொறுப்பை இனி ஏற்க கூடாதென்றும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி கூறியுள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து…

இந்திய அணிக்கு ” இவர்தான்” கேப்டன்!

உலகக் கோப்பைக்குப் பிறகு ஒரு நாள் போட்டிக்கும், ,டி-20 தொடருக்கும் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில் இதுகுறித்து, பிசிசிஐ அதிகாரி முக்கியத் தகவல் வெளியிட்டுள்ளார். தற்போதைய கேப்டன் கோலி டி-20 உலகக் கோப்பை தொடருக்குப்…