• Fri. Sep 17th, 2021

Centenary

  • Home
  • தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா ; கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைத்த ஜனாதிபதி

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா ; கருணாநிதியின் உருவப்படத்தை திறந்துவைத்த ஜனாதிபதி

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா மற்றும் கலைஞரின் படத்திறப்பு விழா ஆகியவற்றில் கலந்துகொள்ள இன்று மதியம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தடைந்தார் . அவரது வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் விழாக் கோலம்…