• Thu. Mar 30th, 2023

Chandrasekaran

  • Home
  • ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவராகச் சந்திரசேகரன் நியமனம்

ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவராகச் சந்திரசேகரன் நியமனம்

ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவராகச் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். அரசிடம் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாட்டா குழுமம் விலைக்கு வாங்கியது. இதையடுத்து ஜனவரி இறுதியில் ஏர் இந்தியா நிறுவனம் டாட்டா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல்…