தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்
தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று தமிழகம் மற்றும் புதுவை , காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, நாளை 26ம் தேதி மற்றும் 27ம்…
சென்னை உட்பட 19 மாவட்டங்களில் கனமழை
இன்னும் ஒரு மணி நேரத்தில் சென்னை உட்பட 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று காலை முதல்…
சென்னையில் கனமழை – சாலைகளில் மழை நீர் தேக்கம்
சென்னையில் நேற்று(08) மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வந்தது. சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளில் நல்ல மழை பெய்தது அடுத்து சாலைகளில் மழை…
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று தமிழகத்தில்…