• Sun. Aug 7th, 2022

Chief Minister MK Stalin

  • Home
  • பென்னிகுவிக்கிற்கு இங்கிலாந்தில் சிலை நிறுவப்படும் – மு.க.ஸ்டாலின்

பென்னிகுவிக்கிற்கு இங்கிலாந்தில் சிலை நிறுவப்படும் – மு.க.ஸ்டாலின்

இந்தியாவின் தென் பகுதிகளான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்வது முல்லைப்பெரியாறு அணை. தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள இந்த அணை ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில், இங்கிலாந்தை சேர்ந்த பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக் தனது…

அம்மா உணவகங்கள் எக்காரணத்தை கொண்டும் மூடப்படாது

சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அம்மா உணவகங்கள் எக்காரணத்தை கொண்டும் மூடப்படாது எனத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் ”தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை அ.தி.மு.க. ஆட்சியில் முடக்கி உள்ளனர். குறிப்பாக பல இடங்களில் கருணாநிதியின் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளது. செம்மொழி பூங்காவில்…

தமிழகத்தில் சாதிய ரீதியான சுடுகாடுகள் இல்லாத கிராமங்களுக்கு பரிசு

தமிழகத்தில் சாதிய ரீதியான பாகுபாடு கொண்ட சுடுகாடுகள் இல்லாத கிராமங்களுக்கு பரிசு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு கிராமங்களில் சாதியரீதியான பாகுபாட்டுடன் கூடிய சுடுகாடு, இடுகாடு முறை இருந்து வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தில் முன்னதாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…

கொட்டும் மழையில் 3வது நாளாக களத்தில் இறங்கிய தமிழக முதலமைச்சர்

சென்னையில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3வது நாளாக களத்தில் இறங்கி ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக கனமழை கொட்டி தீர்த்தது.…

முக்கிய வாக்குறுதிகளை 4 மாதங்களில் நிறைவேற்றிய திமுக – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

திமுக தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள முக்கிய வாக்குறுதிகளை 4 மாதங்களில் நிறைவேற்றி இருக்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் கொண்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலின்போது திமுக 500க்கும் அதிகமான வாக்குறுதிகளை அளித்திருந்த நிலையில், தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு வாக்குறுதிகளை…

இலங்கைத் தமிழர்களுக்காக மு.க.ஸ்டாலினின் சிறப்பு நடவடிக்கைகள்

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த 30 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்கள் முகாம்களில் வசிப்பவர்களின் 7,469 பழுதடைந்த வீடுகள் 231 கோடி செலவில் மீள் நிர்மாணம் செய்து…