• Sat. Jun 25th, 2022

children home

  • Home
  • கிளிநொச்சி சிறுவர்பராமரப்பு இல்லத்தில் கொரோனா!

கிளிநொச்சி சிறுவர்பராமரப்பு இல்லத்தில் கொரோனா!

கிளிநொச்சி ஜெயந்திநகர் பகுதியில் உள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர்பராமரப்பு இல்லத்தில் பராமரிக்கப்பட்டுவரும் மாணவிகள் மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலை ஊடாக அனுப்பிவைக்கப்பட்ட பீசிஆர் மாதிரிகளின் ஊடாக குறித்த…