• Wed. Mar 29th, 2023

China has no authority

  • Home
  • காஷ்மீர் விவகாரத்தில் நுழைய சீனாவுக்கு அதிகாரம் இல்லை – இந்தியா

காஷ்மீர் விவகாரத்தில் நுழைய சீனாவுக்கு அதிகாரம் இல்லை – இந்தியா

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற முஸ்லிம் நாடுகளின் 57 உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் குழு கலந்துகொள்ளும் ‘இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின்’ 48வது அமர்வில், சிறப்பு விருந்தினராக சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ கலந்து கொண்டார். அப்போது அவர்…