• Sat. Jan 22nd, 2022

China's Uyghur genocide

  • Home
  • உய்குர் இனப்படுகொலைக்கு எதிராக கனடாவில் போராட்டம்!

உய்குர் இனப்படுகொலைக்கு எதிராக கனடாவில் போராட்டம்!

சீனாவின் உய்குர் இனப்படுகொலையை அங்கீகரிக்குமாறு வலியுறுத்தி கனடாவில் போராட்டம் இடம்பெற்றுள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஒட்டாவா அலுவலகத்திற்கு முன்பதாக இடம்பெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 பேர் வரையில் கலந்துக்கொண்டிருந்தனர். மேலும் உய்குர் இனத்தவர்களுக்கு எதிரான சீனாவின் இனஅழிப்பை கண்டிப்பதுடன்…