• Sat. Apr 20th, 2024

Chinese military exercises near Taiwan

  • Home
  • தாய்வான் அருகே சீன இராணுவப் படைகள் போர் பயிற்சி

தாய்வான் அருகே சீன இராணுவப் படைகள் போர் பயிற்சி

அமெரிக்க காங்கிரஸின் பிரதிநிதிகள் குழுவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தாய்வான் அருகே சீன இராணுவப் படைகள் போர் பயிற்சிகளை நடத்தி வருகின்றன. தாய்வான் ஜலசந்தி பகுதியில் மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான அவசியமான நடவடிக்கை என்று சீனாவின் பாதுகாப்பு…