தமிழ் மக்களுக்கு தீர்வு தராத கோட்டாவின் உரை எமக்கு தேவையில்லை!
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு தராத ஜனாதிபதி உரை எமக்கு தேவையில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் சபையில் இன்று தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில்,நாட்டில் யுத்தம் நிறைவுக்கு வந்துள்ளது உண்மை.ஆனால் சமாதானம் ஏற்படவில்லை. யுத்தம்…