இலங்கையிலுள்ள சகல பாடசாலைகளிலும் இன்று ஆரம்பிக்கப்பட்டது
இலங்கையிலுள்ள சகல பாடசாலைகளிலும் தரம் 1 தொடக்கம் 13 வரையான வகுப்புக்கள் இன்று(10) தொடக்கம் வழமைபோல் ஆரம்பிக்கப்படுவதாக கல்வியமைச்சு தொிவித்துள்ளது. நாட்டில் கொவிட்-19 அபாயம் தணிந்துள்ள நிலையில் சுகாதார அமைச்சின் ஒப்புதல் மற்றும் வழிகாட்டுதலின் கீழ் பாடசாலைகள் இன்று தொடக்கம் வழமைக்கு…