• Sun. Oct 1st, 2023

climate change

  • Home
  • பிரேசிலில் தொடர் இயற்கை பேரிடர்கள்: 78 பேர் உயிரிழப்பு

பிரேசிலில் தொடர் இயற்கை பேரிடர்கள்: 78 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் பருவநிலை மாற்றம் காரணமாக கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த நிலையில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் நேற்று முன்தினம் இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. 30 நாட்கள் பெய்ய…