• Tue. Dec 6th, 2022

Clinical PCR Laboratory

  • Home
  • யாழ். மருத்துவபீடத்திற்கு பி.சி.ஆர் அன்பளிப்பு செய்த சுவிஸ் வாழ் தமிழர்!

யாழ். மருத்துவபீடத்திற்கு பி.சி.ஆர் அன்பளிப்பு செய்த சுவிஸ் வாழ் தமிழர்!

யாழ். மருத்துவபீட பி.சி.ஆர் ஆய்வுக்கூடம் கடந்த ஒரு வருடத்திற்கு மேலான காலமாக வடமாகாணத்தின் பிசிஆர் மாதிரிகளை பரிசோதனை செய்யும் சேவையில் ஈடுபட்டு வருகின்றது. கடந்த காலங்களில் நோய்த் தொற்று குறைவாகக் காணப்பட்ட காரணத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட அளவான மாதிரிகளை ஆய்வு கூடத்தில் பரிசோதிக்க…