• Thu. Jun 8th, 2023

Coal shortage

  • Home
  • இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு; பஞ்சாபில் மின் தடை

இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு; பஞ்சாபில் மின் தடை

இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் மின் உற்பத்தி 70 சதவீதம் நிலக்கரியை நம்பியே உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக அனல் மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்தும் நிலமை ஏற்பட்டுள்ளது.…