• Sat. Apr 20th, 2024

Colours Tamil

  • Home
  • மீண்டும் பிரபல தொலைக்காட்சியின் சிறப்பு விருந்தினராக வனிதா

மீண்டும் பிரபல தொலைக்காட்சியின் சிறப்பு விருந்தினராக வனிதா

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் மோதல் ஏற்பட்டதால் வனிதா விஜயகுமார் விலகினார். இருவருக்குமான மோதல் போக்கு குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் நடந்தது. நடிகர், நடிகைகளும் தங்களின் கருத்துகளை தெரிவிதனர். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3, கலக்கப்போவது…