சக நடிகரை அறைந்ததற்கு மன்னிப்பு கேட்ட வில் ஸ்மித்
ஆஸ்கர் விழா மேடையில் சக நடிகரை அறைந்ததற்கு நடிகர் வில் ஸ்மித் பொதுவில் மன்னிப்பு கேட்டுள்ளார். 94வது ஆஸ்கர் விருது விழா நேற்று நடந்த நிலையில் பல்வேறு பிரிவுகளில் பல படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் கிங் ரிச்சர்ட் படத்தில்…