• Wed. Jan 25th, 2023

controls bad cholesterol

  • Home
  • தொப்பையைக் குறைக்க உதவும் பானம்

தொப்பையைக் குறைக்க உதவும் பானம்

சீரக இஞ்சி நீர் உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து உடல் எடையை குறைந்து விடும். மேலும் தினமும் இந்த நீரை குடித்து வந்தாலே போதும். எளிதில் தொப்பையை குறைத்து விடலாம். இஞ்சி மற்றும் சீரகத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. குறிப்பாக…

பன்னீர் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

பன்னீரில் கால்சியம், பொட்டாசியம், செலினியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் எ, வைட்டமின் டி என பல ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது. தினசரி உணவில் பன்னீர் சேர்ப்பதால் சரும ஆரோக்கியம் மேம்படும். பன்னீரில் உள்ள செலினியம் பளபளப்பான சருமத்தை தருகிறது. பன்னீரில் கால்சியம் அதிகம்…

உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் பிஸ்தா

பிஸ்தாவில், நல்ல கொழுப்புகள் மற்றும் ஃபைபர், மெக்னீசியம், செலினியம் மற்றும் வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. மற்ற பருப்பு வகைகளை விட பிஸ்தாவில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாகவே உள்ளது. கர்ப்ப காலத்தில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் பிஸ்தாவில் உள்ளது. பிஸ்தாவில் உள்ள…