• Wed. Jun 22nd, 2022

corona infection

  • Home
  • தொற்றிலிருந்து குணமடைந்த ருதுராஜ் கெய்க்வாட்

தொற்றிலிருந்து குணமடைந்த ருதுராஜ் கெய்க்வாட்

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக முன்னதாக ஆமதாபாத் வந்தடைந்த இந்திய அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இந்திய அணி வீரர்கள் தவான் , கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர்…

ஆக்‌ஷன் கிங் அர்ஜுனுக்கு கொரோனா

நடிகர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக அர்ஜுன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘எல்லோருக்கும் வணக்கம், நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. நான் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு தனிமைப் படுத்திக் கொண்டுள்ளேன். என்னோடு தொடர்பில்…

சாதாரண சளி, காய்ச்சல் கொரோனாவில் இருந்து பாதுகாக்கும்; அமெரிக்க ஆய்வில் புதிய தகவல்!

சாதாரண சளி, காய்ச்சல் ஏற்படுவதால் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கக் கூடும் என அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ’ஜெர்னல் ஆப் எக்ஸ்பரிமென்ட் மெடிசன்’ என்ற மருத்துவ அறிவியல் இதழில் கூறப்பட்டுள்ளதாவது: யேல் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் எலன் பாக்ஸ்மேன்…

கொரோனா தொற்றுடன் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!

மூன்று குழந்தைகளை வயிற்றில் சுமந்த கர்ப்பிணிப்பெண் பிரவசத்திற்காக தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மேலும் HELLP syndrome எனும் ரத்த ப்ளேட்லெட்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. மூன்று குழந்தைகள் என்பதால் சுவாசப்பிரச்சினை உள்பட மேலும்…