• Mon. May 23rd, 2022

Corona peaks in Britain

  • Home
  • பிரித்தானியாவில் உச்சத்தை தொட்ட கொரோனா

பிரித்தானியாவில் உச்சத்தை தொட்ட கொரோனா

பிரித்தானியாவில் நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு, உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி நேற்று(15) மட்டும் 78,610பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன், கடந்த ஜனவரி 8ஆம் திகதி 68,053பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டதே சாதனை அளவாக இருந்தது. உலக…