• Fri. Sep 17th, 2021

Corona Virus

  • Home
  • 20.68 கோடியை கடந்த கொரோனா தொற்று

20.68 கோடியை கடந்த கொரோனா தொற்று

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20.68 கோடியைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20.68 கோடியைக்…

யாழில் தொடரும் கொரோனா மரணங்கள்

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஐந்து பேர் நேற்று(13) உயிரிழந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதடியைச் சேர்ந்த (78 வயது) பெண் ஒருவரும் கொழும்புத் துறையைச் சேர்ந்த (79 வயது) ஒருவரும் புத்தூரைச் சேர்ந்த (75 வயது)…

இலங்கையில் 3000 ஐக் கடந்த தொற்று

இலங்கையில் நேற்றைய தினம் 3,039 புதிய கொரோனா நோயாளார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 345,118 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை நேற்று(12) கொரோனா தொற்றுக்குள்ளான 2,049…

இலங்கையில் மேலும் 124 பேர் பலி

இலங்கையில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 464 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 124 பேர் உயிரிழந்துள்ள நிலையில். இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 75…

இலங்கையில் இதுவரை 700 கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா!

இலங்கையில் இதுவரை 700 கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. குடும்ப நல சுகாதார பிரிவின் பணிப்பாளர்நாயகமாகிய விசேட மருத்துவ நிபுணர் சித்ரமாலி டி சில்வா இதனைத் தெரிவித்தார். கொழும்பில் இன்று(11) நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.…

உலகளவில் பாதிப்பு 20.34 கோடியாக அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20.34 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும்…

இலங்கையை சில நாட்களுக்கு முழுமையாக முடக்க வேண்டிய நிலை ஏற்படும்

நாட்டில் அடுத்துவரும் நாட்களில் கொரோனா அபாயம் மேலும் தீவிரமடையுமானால் நாட்டை சில நாட்களுக்கு முழுமையாக முடக்க வேண்டிய நிலை ஏற்படுமென ஆளுங்கட்சி உறுப்பினர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவே இதனைத் தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்…

இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திய மாணவர்களுக்கு பணப் பரிசு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று எதிராக இரண்டு தடுப்பூசி அளவுகளை செலுத்திய மாணவர்களுக்கு, பணப் பரிசு வழங்கும் திட்டமொன்றை ஆங்கில பல்கலைக்கழகங்கள் அறிமுகப்படுத்தியள்ளது. இதன்படி தடுப்பூசி போடப்பட்ட மாணவர்கள், இந்தப் போட்டியில் 5,000 பவுண்டுகள் பணப் பரிசை வெல்ல முடியும்.…

20.23 கோடியைக் கடந்த கொரோனா தொற்று

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20.23 கோடியைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20.23…

வேல்ஸில் நீக்கப்படும் கட்டுப்பாடுகள்

வேல்ஸில் பெரும்பாலான கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாடுகள் சனிக்கிழமை முதல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, உட்புறத்தில் சந்திக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கை விதிகள் தளர்த்தப்படும். இரவு விடுதிகள் மீண்டும் திறக்கப்படும். மேலும் பணியிடங்களுக்கான சமூக தொலைதூர சட்டங்கள் நீக்கப்படும். எனினும், முகக்கவசம் இன்னும்…