• Thu. Mar 28th, 2024

Corona Virus

  • Home
  • 25.05 கோடியாக அதிகரித்த கொரோனா தொற்று

25.05 கோடியாக அதிகரித்த கொரோனா தொற்று

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25.05 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 250,597,519 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்…

தமிழகத்தில் குறைந்துவரும் கொரோனா தொற்று

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 875 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 27,07,368 ஆக…

இந்தியாவின் கொரோனா நிலவரம்

இந்தியாவில் நேற்று(03) ஒரேநாளில் 13 ஆயிரத்து 965 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 43 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 37 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேநேரம் 1…

இலங்கையின் கொரோனா நிலவரம்

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 573 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 42 ஆயிரத்து 137 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில்…

உலகளவில் 24.78 கோடியாக அதிகரித்த தொற்று

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தற்பொழுது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.78 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 247,843,041 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என…

இலங்கையில் கொரோனா நிலவரம்

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 542 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 41 ஆயிரத்து 73ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 5…

உலகளவில் 24.66 கோடியைக் கடந்த தொற்று

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24.66 கோடியைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா…

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 1,075 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 26,98,493 ஆக…

இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு

கொரோனா மரணங்கள் மீண்டும் அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். மேலும், கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக மரணங்கள்…

24.36 கோடியைக் கடந்த பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.36 கோடியைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் மொத்த எண்ணிக்கை 24.36 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால்…