• Tue. Apr 16th, 2024

corona

  • Home
  • இலங்கையில் மீளவும் நடமாட்டக் கட்டுப்பாடு

இலங்கையில் மீளவும் நடமாட்டக் கட்டுப்பாடு

இலங்கையில் மீளவும் நடமாட்டக் கட்டுப்பாடு அமுலாகியுள்ளது. நேற்றிரவு 10 மணிக்கு அமுலான இந்த நடமாட்டக் கட்டுப்பாடு நாளை அதிகாலை 4 மணி வரையில் தொடரவுள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே தங்கியிருந்து, தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய செயற்படுமாறு காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக்…

சீனாவில் பரவும் புதிய வகை வைரஸ் ; தகவலால் அதிர்ச்சி

சீனாவில் இருந்து தற்போது புதிய வகை வைரஸ் வௌவாலில் இருந்து பரவி வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தான் இன்று உலகம் முழுவதும் மனித இனத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது . உலகம்…

தமிழகத்தில் திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள்; குடிமகன்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக ஊரடங்கு அமலில் இருந்ததால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும்…