• Fri. Aug 12th, 2022

Country can be disabled

  • Home
  • இலங்கை எந்நேரத்திலும் முடக்கப்படலாம்!

இலங்கை எந்நேரத்திலும் முடக்கப்படலாம்!

சுகாதார அமைச்சு பரிந்துரை செய்தால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாடு முடக்கப்படும். அதற்கு அரசாங்கம் பின்வாங்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற வாராந்த ஊடகச் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஊடகத்துறை…