• Sat. Jan 28th, 2023

country

  • Home
  • இலங்கை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவம்

இலங்கை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் திடீரென இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர். அண்மைக்காலங்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நடைபெற்ற அசாதாரண சம்பவங்களை அடுத்து, இவற்றை கண்காணிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

குடும்ப மேசையில் அரசியல் தீர்மானங்களை எடுப்பதே நாட்டின் இன்றைய நிலைக்கு காரணம்

ஜனநாயக அரசியல் இணக்கப்பாட்டைப் பேணுவதில் ஜனாதிபதி தவறிவிட்டார். அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். முழு நாடும் சரியான பாதையில் பயணிக்கிறது என்ற தொனிப்பொருளில் 11…

18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி கட்டாயம்: சட்டத்தை கொண்டுவந்த நாடு

மக்களின் எதிர்ப்புக்கு இடையே ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கட்டாய கொரோனா தடுப்பூசி சட்டம் அமலுக்கு வந்தது. ஆஸ்திரியாவின் 72 சதவீதம் பேருக்கு முழுமையான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், உடம்பில் எந்த மருந்தை ஏற்ற வேண்டும் என்பது தனிப்பட்ட விருப்பமே…

சிவப்பு பட்டியலில் இருந்து 11 நாடுகளை நீக்கியது பிரித்தானியா !

கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் மறுபாட்டின் அச்சம் காரணமாக பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இணைக்கப்பட்ட 11 நாடுகளை இன்று முதல் நீக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அங்கோலா, போட்ஸ்வானா, மொசாம்பிக், நமீபியா, நைஜீரியா, தென் ஆபிரிக்கா, சிம்பாப்வே ஆகிய 11 நாடுகள் கடந்த நவம்பர்…

பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர் – நீர்கொழும்பில் பரிசோதனை

பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம் நாட்டுக்கு எடுத்துவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் , தற்போது நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. நீர்கொழும்பு விசேட சட்ட வைத்திய வைத்திய நிபுணர் டாக்டர் இலங்கரத்ன மற்றும் குருநாகல்…

இலங்கையில் நெருக்கடி நிலை- உதய கம்மன்பில

அரசாங்கத்திற்கு ரூபா இல்லாததும், நாட்டுக்கு டொலர் கிடைக்காததும் நாடு எதிர்நோக்கும் நெருக்கடி என எரிசக்தி அமைச்சரான உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.வரவு- செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்…

அசுரவளர்ச்சி; அமெரிக்காவை பின்தள்ளி சீனா முதலிடம்

உலகின் பொருளாதார வளம் நிறைந்த நாடுகளின் பட்டியலை மெக்கன்சி அண்ட் கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் உலகின் மொத்த சொத்து மதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சி அடைந்திருக்கிறது. உலகின் மொத்த சொத்து மதிப்பு 2000ஆம் ஆண்டு 156…

டி-20 உலகக் கோப்பை; தாய்நாடு திரும்பும் இந்திய அணி

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் நமீபியாவுக்கு எதிராக இந்திய அணி விளையாடியது. இதில், முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132…

ஆப்கான் இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேறும் சூழ்நிலை!

ஆப்கானிஸ்தானில் வேலை வாய்ப்பின்மை தீவிரமாகியுள்ளதால் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். தலீபான்கள் ஆட்சியின் கீழ் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தாலும், வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வேலை தேடி இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு…

எல்லைகளில் காத்திருக்கும் ஆப்கான் மக்கள்; புகைப்படம் சொல்லும் வேதனை சாட்சிகள்

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதஒ தொடர்ந்து அங்கிருந்து வெளியேற கடந்த 30 ஆம் திகதி வரை விமான நிலையத்தில் அந்நாட்டு மக்கள் காத்திருந்தது உலக ஊடகங்களில் வெளியானது. ஆனால், ஆப்கனை விட்டு வெளியேற அண்டை நாடுகளின் எல்லைகளில் காத்திருக்கும் மக்கள் குறித்து செயற்கைக்…