சீஷெல்ஸ் கடலில் மீன் பிடித்த இலங்கை கேப்டனுக்கு நேர்ந்த கதி! நீதிமன்ற தீர்ப்பால் அதிர்ச்சி
சீஷெல்ஸ் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை கப்பலின் கப்டனுக்கு 167,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சீஷெல்ஸ் உயர் நீதிமன்றம் நேற்று இந்த தீர்ப்பை அளித்துள்ளது. மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக மகாலிங்கம் கணபதி (32) என்பவருக்கே…