• Sat. Aug 20th, 2022

court

  • Home
  • அவதூறு பேச்சு; நடிகர் சித்தார்த்துக்கு சம்மன்

அவதூறு பேச்சு; நடிகர் சித்தார்த்துக்கு சம்மன்

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சொந்த நாட்டு பிரதமரின் பாதுகாப்பே சமரசமாக்கப்பட்டுள்ளபோது எந்த ஒருநாடும் பாதுகாப்பாக இருப்பதாக கூற முடியாது. பிரதமர் மோடி…

பங்களாவை விட்டு வெளியேறு – விஜய் மல்லையாவுக்கு லண்டன் கோர்ட் உத்தரவு

பங்களாவை விட்டு வெளியேறுமாறு லண்டன் கோர்ட் இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் பெங்களூர் தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி வரை கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் 2016-ல் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பியோடி விட்டார். அவரை நாடு…

ஆங் சான் சூகிக்கு மேலும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை!

மியன்மாரின் வெளியேற்றப்பட்ட சிவிலியன் தலைவர் ஆங் சான் சூகிக்கு, மேலும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கி டாக்கிகளை வைத்திருப்பதன் மூலம் மியன்மாரின் ஏற்றுமதி இறக்குமதி சட்டத்தை மீறியதற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் தகவல் தொடர்பு சட்டத்தை மீறியதற்காக ஒரு…

மாநாடு திரைப்படம்; வழக்கு தொடுத்த டி.ராஜேந்தர்

நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கியதை எதிர்த்து அவரது தந்தை டி.ராஜேந்தர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனையடுத்து , படத்தின் தயாரிப்பாளர், பைனான்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில், பைனான்சியர்…

இங்கிலாந்தில் இந்தியருக்கு ஆயுள் தண்டனை

இங்கிலாந்தில் இந்தியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த அனில் கில் (47) மற்றும் அவரது மனைவி ரஞ்சித் கில் (43) இங்கிலாந்தின் ஷரி மாகாணம் மில்டன் கினிஸ் நகரில் உள்ள தாமஸ் வேலி பகுதியில் வசித்து வந்துள்ளனர். இருவருக்கும் மதுப்பழக்கம்…

போதைப்பொருள் விவகாரம்; ஷாருக்கான் மகனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

போதைப்பருள் விவகாரத்தில் ஹாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகனை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து, கோவா செல்லும் சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்துவதாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய…

ஊழல் வழக்கு: முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி கணவருக்கு 5 ஆண்டுகள் சிறை; சென்னை நீதிமன்றம் உத்தவு

ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட மூன்று பேர் குற்றவாளிகள் என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. கடந்த 1991 – 96ஆம் ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் சமூகநலத் துறை அமைச்சராக இருந்தவர்…

விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு; SA சந்திரசேகர் அதிரடி அறிவிப்பு

நடிகர் விஜய் பெயரில் செயல்பட்டு வந்த விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக விஜய் இன் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனினும் , விஜய் அதில் ஆர்வம்…

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாகி சூடு ; பிரபல தாதா உள்பட 4 பேர் பலி

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் சுமார் 40 நிமிடம் துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகியுள்ளனர். அரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல தாதா ஜிதேந்தர் கோகி. சந்தேகநபர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். விசாரணைக்காக…

தியாகி திலீபனின் நினைவேந்தலுக்கு யாழ். நீதிமன்றம் தடை!

தமிழ் மக்களுக்காய் தன்னுயிரை ஆகுதியாக்கிய திலீபனின் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றினால் இன்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடையுத்தரவு விதிக்குமாறு யாழ்.…