• Mon. Aug 2nd, 2021

Covid Cases

  • Home
  • உலகளவில் 19.27 கோடியை கடந்த கொரோனா தொற்று!

உலகளவில் 19.27 கோடியை கடந்த கொரோனா தொற்று!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 19.27 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 192,781,196 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்…