• Mon. Mar 17th, 2025

Covid controls may return

  • Home
  • கோவிட் கட்டுப்பாடுகள் திரும்பக்கூடும் – போரிஸ் ஜான்சன்

கோவிட் கட்டுப்பாடுகள் திரும்பக்கூடும் – போரிஸ் ஜான்சன்

பிரித்தானியாவில் இன்னும் 11 வாரங்களில் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. ஜூலை 19-ஆம் திகதி முதல் அளிக்கப்படும், புதிய சுதந்திரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் செப்டம்பர் மாதத்தில் கோவிட் கட்டுப்பாடுகள் திரும்பக்கூடும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். வரும்…