• Tue. Nov 30th, 2021

Covid Positive

  • Home
  • ஜப்பான் சென்ற உகண்டா ஒலிம்பிக் குழுவில் மேலும் ஒருவருக்கு கொரோனா

ஜப்பான் சென்ற உகண்டா ஒலிம்பிக் குழுவில் மேலும் ஒருவருக்கு கொரோனா

ஜப்பான் சென்றுள்ள உகண்டா ஒலிம்பிக் குழுவில் மேலும் ஒருவர் கோரானாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உகண்டா ஒலிம்பிக் குத்துச்சண்டை குழுவினர் ஜப்பான் சென்றடைந்தபோது பயிற்றுர் ஒருவருக்கு கோரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இப்போது மேலும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. டோக்கியோ 2020…