• Mon. Mar 25th, 2024

Covid Restrictions

  • Home
  • தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கப்படுவதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததை அடுத்து படிப்படியாக தளர்வுகளும்…

இலங்கையில் மீண்டும் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தப்படும்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்குமாயின், மீண்டும் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். பொறுப்பற்ற வகையில் மக்கள் நடந்துகொள்வார்களாயின் விரும்பமின்றியேனும் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய நிலைமை ஏற்படுமெனத் தெரிவித்துள்ள…

பிரான்ஸ் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்

பிரான்ஸில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்துவதற்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் பிரான்ஸ் நாடு இதுவரை கொரோனாவின் மூன்று அலைகளை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில் நான்காம் அலை…

பிரான்சில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்

பிரான்சில் டெல்டா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி ஷாப்பிங் மால், மருத்துவமனை, நீண்ட தூர ரயில் பயணம் மற்றும் உணவகம் போன்ற இடங்களுக்கு செல்லும் மக்கள் ஆகஸ்ட் மாதத்திலிருந்து சிறப்பு கொரோனா சான்றிதழைக் காண்பிக்க வேண்டும்…

பிரித்தானிய மக்களுக்கு அவசர அறிவிப்பு – போரிஸ் ஜோன்சன்

இந்த மாதம் 21ம் திகதியோடு 95% சத விகிதமான கட்டுப்பாடுகளை தளர்த்தி, பிரித்தானியாவினை கொரோனாவில் இருந்து விடுபட்ட நாடாக அறிவிக்க இருந்தார் போரிஸ் ஜோன்சன். ஆனால் திடீரென இந்திய கொரோனா தொற்ற ஆரம்பித்ததால், அது பிரித்தானியாவில் தற்போது வேகமாக பரவி வருகிறது.…

இங்கிலாந்தில் திட்டமிட்டபடி முழு ஊரடங்கு தளா்த்தப்படும்

இங்கிலாந்தில் கொரோனாவுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு முதல்முறையாக கொரோனா உயிரிழப்பு இல்லாத தினம் கடந்த செவ்வாய்க்கிழமை(01) பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, நோய் பரவலைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை வரும் 21-ஆம் தேதி…