• Sun. Dec 10th, 2023

cricket Test match

  • Home
  • மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியில் இலங்கை வெற்றி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியில் இலங்கை வெற்றி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 187 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலைப் பெற்றுள்ளது. காலி மைதானத்தில் கடந்த…

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடப்பது உறுதி

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடப்பது உறுதி என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் தெரிவித்துள்ளார் 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாகிஸ்தானில் இந்த தொடரை…

இலங்கைக்கு சொந்த நாட்டில் படுதோல்வி – 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென்ஆப்பிரிக்கா

இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடி வரும் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே இரண்டு டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி நேற்று நடந்த 3வது டி20 போட்டியிலும் 10 விக்கெட் வித்தியாசத்தில்…

இன்று மூன்றாவது டி-20 போட்டி

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட தென்னாபிரிக்க அணியானது, இலங்கையுடன் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 2:1 என்ற நிலையில் கைப்பற்றியது. அதன் பின்னர்…

இறுதி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதால் இந்தியா வெற்றி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற இருந்த ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு பிசியோதெரபி செய்யும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக…

இரண்டாவது இன்னிங்சில் 466 ரன்கள் – வெற்றி பெறுமா இந்தியா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 466 ரன்கள் குவித்துள்ளது. இதனால் இந்த டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. முதல் இன்னிங்சில்…

வெற்றி பெற்றது இந்திய அணி

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் பந்தைச் சேதப்படுத்திய நிலையிலும் இந்திய அணி வெற்றி பெற்று சாதித்துள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்…

மழையால் பறிபோன வெற்றி – டிராவில் முடிந்த டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி 5வது நாளில் மேலும் 157 ரன்கள்…

அனில் கும்ளேவின் சாதனையை சமன் செய்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் பந்துவீச்சாளர் அனில் கும்ளேவின் சாதனையைசமன் செய்துள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர். இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து 183 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா அணி…

இன்று இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் இன்று(02) துவங்குகிறது. இந்ந போட்டிக்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்குச் சென்றுள்ளது. இந்த டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30…