வார்ம்-அப் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் வார்ம்-அப் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று(18) இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள்…