சூர்யகுமார் யாதவை கதிகலங்க வைத்த மூன்றாவது நடுவர்!
இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான இன்றைய முன்றாவது ஒருநாள் ஆட்டத்தில், ஐந்து புதிய இளம் வீரர்களை களமிறக்கியுள்ள இந்திய அணி, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியின் தொடக்க வீரர் பிரிதிவ் ஷா 49 ரன்கள் எடுத்த போது…
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய ஐசிசி; இலங்கை அணிக்கு வந்த அடுத்த அதிர்ச்சி
இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி நூலிழையில் வெற்றியை தவறவிட்ட நிலையில் இலங்கை அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.…
கடைசி நேரத்தில் கோட்டைவிட்ட இந்திய வீரர்கள்; 275 ரன்கள் குவித்த இலங்கை அணி!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் குவித்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள்…
சக வீரர்களிடம் சொன்னதை செய்துகாட்டிய இஷான் கிஷன்!
முதல் பந்திலேயே சிக்சர் விளாசுவேன் என சகவீரர்களின் கூறியபடியே சிக்சர் விளாசியதாக இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார். இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில்…
முதல் டி20 போட்டியில் இங்கிலாந்தை வென்றது பாகிஸ்தான்
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் அதிரடியாக ஆடி சதமடித்தார். பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள்…
நீண்ட ஆண்டுகளின் பின்னர் மோதவுள்ள இந்தியா- பாகிஸ்தான்
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகள் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளது. டி20 கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 12-ல் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பிரிவு இரண்டில் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையே…
இலங்கையை பந்தாடிய பட்லர் : 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி
இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தை இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான முதல்…
கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறும் கைல் ஜார்விஸ்
சிம்பாப்வே அணியின் வேகப் பந்து வீச்சாளர் கைல் ஜார்விஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 32 வயதான கைல் ஜார்விஸ், காயம் மற்றும் உடல் நலக் குறைவினால் ஒருவருடம் பாதிப்படைந்திருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பனை வெளியிட்டுள்ளார். 2009…