• Fri. Dec 2nd, 2022

Curfew

  • Home
  • இலங்கையில் திங்கட்கிழமை காலை வரை ஊரடங்கு

இலங்கையில் திங்கட்கிழமை காலை வரை ஊரடங்கு

இலங்கையில் இன்று(02) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மின்வெட்டு, சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு, எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையேற்றத்தால் நாட்டு மக்கள் கடும் கொதிப்பில் உள்ளனர். இதன்காரணமாக…

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு!

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு நாளில் ஆம்னி பஸ்கள் இயங்காது என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை (ஜன. 23) ஞாயிற்றுக்கிழமை…

இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கும் கொரோனா!

இந்தியாவில் கொரோனா வைரசின் 3-வது அலை உலுக்கி வருகிறது.கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. அதிகரித்து வரும் கொரொனா பாதிப்புக்கு எந்த ஒரு தரப்பினரும் தப்பவில்லை. அந்த வகையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கிற்கு கொரோனா…

இந்தியாவில் ஒமைக்ரானால் முதல் மரணம்!

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 73 வயதான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன்படி ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூர் மருத்துவமனையில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 73 வயதான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…

மீண்டும் இலங்கை முடக்கப்படுமா?

நாடு மீண்டும் முடக்கப்படுமா? இல்லையா? என்பது மக்களின் நடத்தையில் தங்கியிருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் கூறியிருக்கின்றார். நாட்டில் A.30 வைரஸின் நடத்தை மற்றும் இயல்பு தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. கிடைக்கப்பெற்றுள்ள…

மீண்டும் தலைதூக்கும் கொரோனா; 40 லட்சம் பேரை முடக்கிய சீனா

மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் 40 லட்சம் பேரை மக்கள் கொண்ட சீனாவின் லான்ஜோ நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.அங்கிருந்து கொரோனா…

இலங்கையில் ஊரடங்கு நீக்கம்!

நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டபாயவின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேலும் புதிய சுகாதார…

தமிழகத்தில் அக்டோபர் 31 வரை தளவுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் அக்டோபர் 31 ஆம் திகதிவரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதனை தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வந்த மாநிலங்களில், படிப்படியாக…

பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால் ஊரடங்கு உத்தரவு பயனளிக்காது!

பொதுமக்கள் தொடர்ந்தும் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பயனளிக்காது என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஐந்து நாட்களின் பின்னர் பல்வேறு காரணங்களை காரம் காட்டி பெரும்பலான பொதுமக்கள் பொது…

யாழில் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையிலும் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

யாழ்.மருதனார்மடம் சந்தியில் பொலிஸார், படையினர் முன்னிலையில் வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தினால் அந்தப் பகுதியில் பதற்றநிலை காணப்படுகிறது. இன்று இரவு 7 மணியளவில் இந்த தாக்குதல்…