• Thu. Apr 25th, 2024

Curfew

  • Home
  • இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய சட்டமூலம்

இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய சட்டமூலம்

2019 கொரோனா வைரஸ் நோய் (கொவிட் -19) (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி…

இலங்கையில் மீண்டும் சடுதியாக அதிகரிக்கும் தொற்றாளர்கள்

கோவிட் தொற்று உறுதியான மேலும் 1,099 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதன்படி இன்று கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,884 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை கோவிட் தொற்று உறுதியான…

இலங்கையில் ஊரடங்கு காலத்தில் வேலைக்குச் செல்வோருக்கு இராணுவத்தளபதியின் அறிவிப்பு

இலங்கையில் இன்று இரவு பத்து மணி முதல் நாடாளாவிய ரீதியிலான முடக்கம் அமுலாவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு காலத்தில் வேலைக்குச் செல்வோர் விஷேட அனுமதி பெறத் தேவையில்லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்றிரவு 10.00…

கொரோனா அச்சம்; தமிழகத்தில் நீடிக்கப்பட்ட ஊரடங்கு!

தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக…

கேரளாவில் கோரமுகம் காட்டும் கொரோனா; மேலும் 23,676-பேருக்கு தொற்று

இந்தியாவின் கேரளாவில் மேலும் 23,676-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 148-பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கேரளாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17,103- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பை கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 1.99…

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கானது, நாளை காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, தலைமைச் செயலகத்தில், மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார் . மேலும் தொற்று அதிகம் உள்ள 8…