• Mon. Jan 17th, 2022

dead

  • Home
  • கடலில் காணாமல் போன தந்தையும் மகனும் சடலங்களாக மீட்பு

கடலில் காணாமல் போன தந்தையும் மகனும் சடலங்களாக மீட்பு

மட்டக்களப்பு  வாகரை – காயங்கேணி கடலில் காணாமல் போன தந்தையும் மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்கேணி கடலில் மீன்பிடிக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) தந்தையும் மகனும் சென்றுள்ளனர். இவ்வாறு கடலுக்குச் சென்று வீடு திருப்பாத…

கடலில் மாயமான மாணவனின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு – கல்குடா, கும்புறுமூலை கஜுவத்தை கடலில் நேற்றையதினம் நீரில் மூழ்கி காணமல் போன மாணவர் ஒருவரின் சடலம், இன்று (15) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு – கிரான் பகுதியைச் சேர்ந்த ஏழு சிறுவர்கள் குறித்த கடலில் தை பொங்கல்…

புத்தாண்டு தினத்தில் முல்லைத்தீவு கேப்பாபுலவில் கோரவிபத்து!

புத்தாண்டு தினத்தில் முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். டிப்பர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகனத்தில் மோதுண்ட மோட்டார்…

ரஷ்யாவில் புதிதாக 27,434 பேருக்கு கொரோனா – 1,076 பேர் பலி

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை உலக அளவில் 27.40 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 53.63 லட்சத்துக்கும் அதிகமானோர்…

குன்னூர் ஹெலிகொப்டர் விபத்தில் கேப்டன் வருண் சிங் உயிரிழப்பு!

குன்னூர் ஹெலிகொப்டர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. ஹெலிகொப்டர் விபத்திற்கு பிறகு பெங்களூருவில் உள்ள கமாண்ட் மருத்துவமனையில் வைத்து அவருக்கு…

சாலையோரம் இறந்து கிடந்த பிரபல இயக்குநர் – திரையுலகினர் அதிர்ச்சி

பழம்பெரும் இயக்குனர் எம்.தியாகராஜன் சாலையில் இறந்து கிடந்தது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. நடிகர் பிரபு நடித்த வெற்றி மேல் வெற்றி, ஏவி.எம்.ன் தயாரிப்பில் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற மாநகர காவல் ஆகிய…

தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம்!

தமிழகத்தில் பலத்த மழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 இலட்சம் ரூபாய் நிவாரணம் நிதி வழங்கப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர்.…

நண்பர்களுடன் நீந்தச் சென்ற மாணவன் நீரில் மூழ்கிப் பலி!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் வசிக்கும் மாணவன் ஒருவர் இன்று தனது நண்பர்களுடன் பாடசாலையில் சிரமதானம் செய்யப்போவதாக கூறிவிட்டு சென்று சுழிபுரம் – திக்கரை பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலே நீந்துவதற்காக சென்றிருந்தார். இந்தநிலையில் அவர் நீந்திக் கொண்டிருக்கும்போது திடீரென நீரில்…

பிரபல நடிகர் திடீர் உயிரிழப்பு ; அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு திடீரென மரடைப்பு ஏற்பட்டதால் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் இன்று காலை 11.30 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். புனித் ராஜ்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். கன்னட…

இந்தியாவில் மழை வெள்ளத்தில் சிக்கி 54 பேர் பலி

இந்தியாவில் உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 52 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு சம்பவங்களில் மொத்தம் 19 பேர் காயமடைந்துள்ளனர். ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர்…