• Sun. Nov 28th, 2021

death

  • Home
  • பிலிப்பைன்சில் சூறாவளி புயல் ; பலி எண்ணிக்கை உயர்வு

பிலிப்பைன்சில் சூறாவளி புயல் ; பலி எண்ணிக்கை உயர்வு

பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கே லூஜன் தீவு பகுதியில் கொம்பாசு என்ற சூறாவளி புயல் தாக்கியது. மேரிங் என்றும் அழைக்கப்படும் இந்த புயலின் பாதிப்பில் சிக்கி 22 பேர் வரை இதுவரை பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை 39 ஆக உயர கூடும்…

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ஐநாவில் பிரதமர் மோடி அஞ்சலி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபையில் இன்று 76-வது பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், உலக நாடுகளின் தலைவர்கள் உரையாற்றினர். அந்த வகையில், இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் ஐ.நா.சபையில் இன்று உரையாற்றினார். இதன்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன் என்று…

குட்டையில் பாய்ந்த கார்; பிரபல நடிகை பரிதாபமாக மரணம்!

இந்தி திரைப்பட நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே காதலருடன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ஈஸ்வரி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஓய்வு நாட்களை கழிப்பதற்காக காரிலேயே கோவா சென்றுள்ளனர். அங்கு சில நாட்கள் தங்கிவிட்டு, நேற்று முன்தினம்…

இலங்கையில் 14 வயது பாடசாலை மாணவியை பலியெடுத்த கொரோனா!

திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபீட் என்டிஜன் பரிசோதனையில் கொவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளது. நெஞ்சு வலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக குறித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை…

யாழில் நீதிகோரி பொலிஸ் நிலையம் முன்பாக குவிந்த மக்கள்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். காங்கேசன் துறை பொலிஸ் நிலையம் முன்பாக வீதியோரமாக நேற்றைய தினம் சுயநினைவற்றிருந்த இளைஞனை மீட்டு வைத்திய சாலையில்…

இலங்கையில் 11 ஆயிரத்தை கடந்தது கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை

இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 157 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது. குறித்த 157 பேரும் நேற்றைய தினம் யிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில்…

கேரளாவில் இன்று 29,682 பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் மேலும் 29,682 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதுடன் இதுவரை 21,422 பேர் தொற்றால் உயிரிழந்தனர். கேரளாவில் இன்று ஒரே நாளில் 29,682 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 25,910 பேர் குணமடைந்த நிலையில், கொரோனாவுக்கு…

தலிபான்களின் கொண்டாட்டத்தில் பரிதாபமாக பலியான 17 பேர்!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ளதை கொண்டாடும் விதமாக தலிபான் படையினர் சிலர் துப்பாக்கியால் சுட்டதி ல் 17 மக்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து தலிபான்களின் முதன்மை செய்தித் தொடர்பாளரான சபிஹுல்லா, ‘காற்றில் சுடுவதைத் தவிர்த்து, கடவுளுக்கு நன்றி…

நியுசிலாந்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையர்!

நியூஸிலாந்து ஓக்லாண்ட்டில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இலங்கையர் ஒருவர் இன்று கொல்லப்பட்டார். இந்நிலையில் நியுசிலாந்தின் நீதிமன்ற சட்டங்கள் காரணமாக இன்று கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட இலங்கையர் குறித்த விபரங்களை வெளியிட முடியாத நிலை காணப்படுகின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓக்லேண்ட…

பிக்பாஸ் வின்னர் திடீர் உயிரிழப்பு; பேரதிர்ச்சி

பிக்பாஸ் சீசன் 13 (ஹிந்தி) நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் மற்றும் பிரபல சின்னத்திரை நடிகருமான சித்தார்த் ஷுக்லா திடீரென உயிரிழந்துள்ளமை பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. 40 வயது மட்டுமே ஆகியுள்ள நடிகர் சித்தார்த் ஷுக்லா மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சித்தார்த்…