வரலாற்றில் இன்று டிசம்பர் 1
டிசம்பர் 1 கிரிகோரியன் ஆண்டின் 335 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 336 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 30 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 800 – வத்திக்கானில் பிராங்கியப் பேரரசர் சார்லமேன் திருத்தந்தை மூன்றாம் லியோ மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்தார்.…