வரலாற்றில் இன்று டிசம்பர் 15
டிசம்பர் 15 கிரிகோரியன் ஆண்டின் 349 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 350 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 16 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 687 – முதலாம் செர்கியசு திருத்தந்தையாகத் தெரிவு செய்யப்பட்டார். 1025 – எட்டாம் கான்சுடண்டைன் பைசாந்தியப்…