வரலாற்றில் இன்று டிசம்பர் 2
டிசம்பர் 2 கிரிகோரியன் ஆண்டின் 336 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 337 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 29 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1409 – லீப்சிக் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 1697 – இலண்டனில் புனித பவுல் பேராலயம் திறக்கப்பட்டது.…