டென்மார்க் மற்றும் ஜெர்மனிக்கு யாரும் செல்ல வேண்டாம்
டென்மார்க் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ளது என்பதும் குறிப்பாக தற்போது ஐரோப்பிய நாடுகளில்…