• Mon. Aug 2nd, 2021

Despite

  • Home
  • இந்தியாவில் 16 உயிர்களை பலி வாங்கிய விஷ சாராயம்!

இந்தியாவில் 16 உயிர்களை பலி வாங்கிய விஷ சாராயம்!

பீகார் மாநிலத்தில் மது விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், கள்ளச்சாராய விற்பனை படுஜோராக நடந்து வருவதுடன் கள்ளச்சாராயத்தால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்துவருகிறது. பீகார் மாநிலம் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் லாரியா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை…