இலங்கைக்குள் டெல்டா பிளஸ் திரிபு கொரோனா ஊடுருவும் அபாயம்
நாட்டுக்குள் டெல்டா பிளஸ் திரிபு கொரோனா வைரஸானது குடியேறியோர் மூலம் நுழைவது சாத்தியம் என சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இன்று(22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசியபோதே அவர் இதனை கூறினார். குறித்த திரிபு…